தூர்

tūr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிணறு, ஏரி ஆகியவற்றின் அடிப்பகுதியில் திரண்டிருக்கும் மண், கல், சகதி முதலியவை. வண்டல் ; silt, sediment, deposit, residue.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூர்)
2.
வேர் ; root.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூர்)
3.
அடிப்பகுதி ; bottom.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூர்)
4.
அடிமரம் ; stump of a tree.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூர்)
5.
பாத்திரத்தின் அடிப்பகுதி ; bottom of a vessel.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூர்)
6.
வேர். எ-டு தூரும் தலையம் இலாத தோன்றலான்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 167)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/twgtnywt/

தமிழ்
“தூர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/twgtnywt/
APA
Oliyon Research. (2026). தூர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/twgtnywt/
MLA
"தூர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/twgtnywt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment