சீம்பால்
cīmpāl
பொருள்கள் · Senses
1.
பசு, ஆடு முதலிய விலங்குகள் கன்று ஈன்றவுடன் சுரக்கும் அடர்ந்த, சற்று மஞ்சளான பால்
2.
காய்ச்சித் திரட்டிய சீம்பால்; திரட்டுப்பால்
3.
குழந்தை பிறந்த முதல் 3 நாட்களில் தாயின் மார்பகத்தில் சுரக்கும் பால். முறையான பால் சுரப்பதற்கு முன்பு இந்தப் பால் சுரக்கிறது
— colostrum
4.
தாயின் இரத்தத்தில் ஹார்மோன்களால் செயலால் உருவாகும் பிறந்த குழந்தை முதலில் உண்ணும் தாய்ப்பால்
— witches' milk
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/twfnfpzw/
தமிழ்“சீம்பால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/twfnfpzw/APA
Oliyon Research. (2026). சீம்பால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/twfnfpzw/MLA
"சீம்பால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/twfnfpzw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment