மாந்துதல்

māntutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்ணுதல்
மடமந்தி . . . வாழைத் தீங்கனி மாந்தும் ( 909, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாந்துதல்)
2.
குடித்தல். தேம்பிழி நறவ மாந்தி ( நாட்டுப். 8)# அனுபவித்தல். கன்னியின் நலமாந்தினன் ()# வருந்துதல். மணிபிரியரவின் மாந்தி ( தைல. 63)# இறத்தல். மயிர்பட மாந்தும்படியிறே இவள்படி (, 7, 3, 2)# அவிந்தடங்குதல் ()# ஊக்கமழிதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாந்துதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tvtx2axt/

தமிழ்
“மாந்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tvtx2axt/
APA
Oliyon Research. (2026). மாந்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tvtx2axt/
MLA
"மாந்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tvtx2axt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment