உயிர்த்துய்மை

uyirttuymai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருவருனைக்கண்ட நிலையில் உயிர் உலகியல் பொருள்கள் ஒவ்வொன்றிலும் அழுந்தியும் அறிந்தும் நின்ற நிலை நீங்கித் திருவருளால் சிவத்தைப் பெற்று, அதனுள் அடங்கித் தான் வெளிப்படாது இருக்கும் நிலை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 72)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tts7knn5/

தமிழ்
“உயிர்த்துய்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tts7knn5/
APA
Oliyon Research. (2026). உயிர்த்துய்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tts7knn5/
MLA
"உயிர்த்துய்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tts7knn5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment