கோவா மரம்

kōvā maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஹவாய் தீவுகளில் மட்டும் காணப்படும் மரம். இதன் எடை ஒரு அடிக்கு 24 கிலோ இளம் பழுப்பு நிறமுடையது. குறுக்கே அலை அலையாகப் பட்டைகள் இருக்கும். அறைகலன்கள், இசைக் கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது — koa
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 388)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ttjkbdbe/

தமிழ்
“கோவா மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ttjkbdbe/
APA
Oliyon Research. (2026). கோவா மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ttjkbdbe/
MLA
"கோவா மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ttjkbdbe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment