வங்கச் செங்தூரம்

vaṅkac ceṅtūram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈய மோனாக்சைடை அல்லது காரீயத்தைச் சூடாக்குவதன் மூலம் இது கிடைக்கிறது. கண்ணாடிக்கலம், இரும்பு துருப்பிடிப்பதைத் தடுக்கும் செஞ்சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது. குழாய் இணைப்புகளைக் கசிவு களைத் தடுக்கும் பொருளாகவும் பயன்படுகிறது — Red lead

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ttcnumtg/

தமிழ்
“வங்கச் செங்தூரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ttcnumtg/
APA
Oliyon Research. (2026). வங்கச் செங்தூரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ttcnumtg/
MLA
"வங்கச் செங்தூரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ttcnumtg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment