காட்சியமைவு

kāṭciyamaivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காட்சிமுறை — display
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
2.
காட்சி வரிசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
3.
காட்சி ஒழுங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
4.
கண்காட்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
5.
கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
6.
தோற்றப்பகட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
7.
அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
8.
முனைப்பாகக்காட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
9.
காட்சிக்குரியதாக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
10.
பலர் அறியத் திறந்துக் காட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
11.
அம்பலப்படுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
12.
பொருட்காட்சியாக வை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
13.
பகட்டாகக்காட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
14.
ஆடம்பரஞ்செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
15.
வெளிப்படுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
16.
தோற்றும்படி செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
17.
காணவிடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)
18.
அச்சுருக்களை எளிதில் எடுக்கும்படி அடுக்குவரிசைப்படுத்தி வை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்சியமைவு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ttaqdmes/

தமிழ்
“காட்சியமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ttaqdmes/
APA
Oliyon Research. (2026). காட்சியமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ttaqdmes/
MLA
"காட்சியமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ttaqdmes/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment