பொதுவாகப் பயன்படும் நுண் படங்கள்
potuvākap payaṉpaṭum nuṇ paṭaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
இவை கருவிப் பட்டையில் உள்ளவை. 1) சேமி : தட்டில் செய்தியைச் சேமிக்க உதவுகிறது. 2) அச்சியற்று : செய்தியை அச்சியற்றுவது. 3) ஆசிரியருக்குப் பதில் : ஆசிரியருக்குப் பதில் அனுப்ப உதவுவது. 4) அனைத்துக்கும் பதில் : மூலச்செய்தியைப் பெறுபவர் அனைவருக்கும் இச்செய்தியின் படி அனுப்பப்படும். 5) அனுப்புதல் : ஒருவருக்குச் செய்தியின் படியை அனுப்ப உதவுவது. 6) முன்செய்தியும் பின்செய்தியும் : நடப்புச் செய்திக்கு முன்னும் பின்னும் உடன் செய்திகளைக் காண உதவுகிறது
— icons commonly used
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tt8bwjmu/
தமிழ்“பொதுவாகப் பயன்படும் நுண் படங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tt8bwjmu/APA
Oliyon Research. (2026). பொதுவாகப் பயன்படும் நுண் படங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tt8bwjmu/MLA
"பொதுவாகப் பயன்படும் நுண் படங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tt8bwjmu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment