{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tt8bwjmu/", "data": {"id": "tt8bwjmu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tt8bwjmu/", "kind": "word", "headword": "பொதுவாகப் பயன்படும் நுண் படங்கள்", "romanization": "potuvākap payaṉpaṭum nuṇ paṭaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:19.220437+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை கருவிப் பட்டையில் உள்ளவை. 1) சேமி : தட்டில் செய்தியைச் சேமிக்க உதவுகிறது. 2) அச்சியற்று : செய்தியை அச்சியற்றுவது. 3) ஆசிரியருக்குப் பதில் : ஆசிரியருக்குப் பதில் அனுப்ப உதவுவது. 4) அனைத்துக்கும் பதில் : மூலச்செய்தியைப் பெறுபவர் அனைவருக்கும் இச்செய்தியின் படி அனுப்பப்படும். 5) அனுப்புதல் : ஒருவருக்குச் செய்தியின் படியை அனுப்ப உதவுவது. 6) முன்செய்தியும் பின்செய்தியும் : நடப்புச் செய்திக்கு முன்னும் பின்னும் உடன் செய்திகளைக் காண உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "icons commonly used", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 123"}]}}