செஞ்சீரிலா செலுத்துகை

ceñcīrilā celuttukai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிவேக இணக்கிகளில் (modems) பயன்படுத்தப்படும் அனுப்பீட்டு முறை. குறிப்பாக வினாடிக்கு 9, 000 துண்மி (பிட்) கள், அதற்கும் அதிகமாக அனுப்பவல்ல இணக்கிகளில் இம்முறை செயல் படுத்தப்படுகிறது. இம்முறையில் ஒரே நேரத்தில் தகவலை வெளிச் செலுத்தவும் உள்வாங்கவும் முடியும். தொலைபேசித் தகவல் தடத்தின் கற்றையை இரு பாதைகளாக்கி ஒன்றில் 300 முதல் 450 துண்மிகள் (வினாடிக்கு) வரையும் இன்னொரு பாதையில் 9,600 துண்மிகள் அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும். — asymmetrical transmission
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சமச் சீரற்ற அனுப்பீடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 100)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tt884mpe/

தமிழ்
“செஞ்சீரிலா செலுத்துகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tt884mpe/
APA
Oliyon Research. (2026). செஞ்சீரிலா செலுத்துகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tt884mpe/
MLA
"செஞ்சீரிலா செலுத்துகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tt884mpe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment