மென் எஃகு உருவாக்கம்

meṉ eḵku uruvākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வார்ப்புப் படிவத்தை அல்லது வார்ப்படத்தைச் செய்வதற்கான கடினமான வார்ப்புப் படிவத்தை அல்லது 'குடத்தை' ஒரு குளிர்ந்த, மென்மையான எஃகுப் பாளமாக ஆக்குதல். இது பொதுவாக 1.27 செ.மீ. கனம் இருக்கும். இது சராசரியாக ஒரு சதுர அங்குலத்தில் 100டன் அழுத் தத்தைத் தாங்கவல்லது — hubbing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 350)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ts5c4ews/

தமிழ்
“மென் எஃகு உருவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ts5c4ews/
APA
Oliyon Research. (2026). மென் எஃகு உருவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ts5c4ews/
MLA
"மென் எஃகு உருவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ts5c4ews/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment