உடன்பாடு

uṭaṉpāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) - உடன்பாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடன்பாடு)
2.
உடன்படுதல். கொள்கை உடன்பாடு. நாத்திகத் தத்துவப் பிரிவுகளுள் சமணத் திற்கும் ஆத்திகத் தரிசனங் களுள் அத்வைதம் நீங்கலாகப் பிறவற்றிற்கும் உயிர்கள் பல என்பது கொள்கை உடன்பாடு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 67)
3.
இருவருக்கிடையே வாணிபம் குறித்து ஏற்படும் உடன்படிக்கை — agreement
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 17)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/trs9gwp2/

தமிழ்
“உடன்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trs9gwp2/
APA
Oliyon Research. (2026). உடன்பாடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/trs9gwp2/
MLA
"உடன்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trs9gwp2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment