செந்தூரம்
centūram
பொருள்கள் · Senses
1.
சிவப்பு
2.
நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி
3.
வெட்சி எனும் பூச்செடி
4.
செங்குடை
5.
செந்நிற உலோக ஆக்சைடு; செந்நிற மருந்துக் கலவை; செந்நிற இரசாயனக் கலவை
6.
யானைப் புகர்முகம்
7.
சேங்கொட்டை
8.
செவ்வியம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tqk67x65/
தமிழ்“செந்தூரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tqk67x65/APA
Oliyon Research. (2026). செந்தூரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tqk67x65/MLA
"செந்தூரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tqk67x65/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment