களப் பெயர்

kaḷap peyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பினையத்தில் ஒரு குறிப்பிட்ட வழங்கன் அல்லது புரவன் கணினியின் உரிமையாளரை அடையாளம் காட்டும் பெரும் படிமுறை அமைப்பில் அம்முகவரி அமையும். எடுத்துக் காட்டாக www chennai telephones. gov. in என்ற முகவரி இந்தியாவிலுள்ள (in), அரசுக்குச் சொந்தமான (gov), சென்னைத் தொலைபேசி நிறுவனத்தின் வலை வழங்கன் (web server) என்பதைக் குறிக்கிறது. in என்பது புவியியல் பெரும் களம் (major geographical domain) எனவும், gov என்பது வகைப்படு பெருங்களம் எனவும், chennai telephcnes என்பது உட்களம் (minor domain) எனவும் அறியப்படுகிறது. — domain name
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தினைப் பெயர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 474)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tpyz6668/

தமிழ்
“களப் பெயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tpyz6668/
APA
Oliyon Research. (2026). களப் பெயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tpyz6668/
MLA
"களப் பெயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tpyz6668/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment