இலாஞ்சனை
ilāñcaṉai
பொருள்கள் · Senses
1.
அடையாளம்
— mark, sign, symbol, seal, signet bearing the name or symbol of the owner, outline of a picture, credit, esteem, fame, bashfulness
2.
முத்திரை, இலச்சினை
3.
உருத்தோன்ற அச்சுக்கட்டின படம்
நீனிறத் திலாஞ்சனையெனவும் (வேதா. சூ. 43).
4.
மதிப்பு, புகழ், கீர்த்தி
இலாஞ்சனைக்குறைச்ச லுள்ளவன். (W.)
5.
கூச்சம்
அவன் அங்கே வர இலாஞ்சனைப்படுகிறான். Colloq.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tpr7xp5e/
தமிழ்“இலாஞ்சனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tpr7xp5e/APA
Oliyon Research. (2026). இலாஞ்சனை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tpr7xp5e/MLA
"இலாஞ்சனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tpr7xp5e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment