கரும் ஊசியிலை மரம்

karum ūciyilai maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது எடை குறைந்தது; சிவப்பு வண்ணம் உடையது; இதன் இழை கடினமானதாயினும் வேலைப்பாடு செய்ய எளிமையானது. இது அமெரிக்காவின் வடமாநிலங்களிலும், கனடாவிலும் காணப்படுகிறது — black spruce
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 99)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tn94fb7f/

தமிழ்
“கரும் ஊசியிலை மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tn94fb7f/
APA
Oliyon Research. (2026). கரும் ஊசியிலை மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tn94fb7f/
MLA
"கரும் ஊசியிலை மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tn94fb7f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment