தனிம வரிசை விதி

taṉima varicai viti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆவர்த்தன விதி. இதனை உருசிய நாட்டு வேதியியல் அறிஞர் மெண்டலீஃப்பு என்பார் 1869இல் வெளியிட்டார். தனிமங்களின் இயற்பண்புகளும் வேதிப்பண்புகளும் அவற்றின் அணு எடைகளுக்கேற்ப வரிசை முறையில் மாற்றமடைகின்றன என்பது விதி — periodic law
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 322)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tmjv66b3/

தமிழ்
“தனிம வரிசை விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tmjv66b3/
APA
Oliyon Research. (2026). தனிம வரிசை விதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tmjv66b3/
MLA
"தனிம வரிசை விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tmjv66b3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment