கல்நார்

kalnār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இழை இழையான தாதுவாகக் கிடைக்கும் தீயால் எரிக்கப்பட்ட முடியாத, சாம்பல் நிறப் பொருள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்நார்)
2.
தீக்கிரையாகாது. ஆடையாக நெய்வதற்குப் பயன்படுகிற நார் அமைவுடைய கணிப்பொருள் வகை — asbestos
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 149)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tmahuq9s/

தமிழ்
“கல்நார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tmahuq9s/
APA
Oliyon Research. (2026). கல்நார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tmahuq9s/
MLA
"கல்நார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tmahuq9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment