அமிலத்தன்மை

amilattaṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காடித் தன்மை புளிப்புத்தன்மை. அமிலத்தன்மையின் அளவு pH அளவுகளில் அளவிடப்படுகிறது. pH 6.69 என்பது மிகவும் வலுக்குறைந்த அமிலத்தைக் குறிக்கும். pH1 என்பது ஒரு வலுவான அமிலத்தைக் குறிக்கும் — acidity
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 55)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tm72d7kk/

தமிழ்
“அமிலத்தன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tm72d7kk/
APA
Oliyon Research. (2026). அமிலத்தன்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tm72d7kk/
MLA
"அமிலத்தன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tm72d7kk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment