முற்றூட்டு

muṟṟūṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூர்ணானுபவமுடைய நிலம்
இவ்விடம் எந்தையது முற்றூட்டு ( 252, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முற்றூட்டு)
2.
சர்வமானியம்
இவ்வரைமா நிலமும் இறையிலி முற்றூட்டாக இந்நாயனார்க்குத் தேவதானமாவதாகவும் (S, I, I, iii, 45)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முற்றூட்டு)
3.
பூர்ணானுபவமுள்ளது
அப்புகரை எனக்கு முற்றூட்டாக்கினவன் (, 1, 7, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முற்றூட்டு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tkq8djxn/

தமிழ்
“முற்றூட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tkq8djxn/
APA
Oliyon Research. (2026). முற்றூட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tkq8djxn/
MLA
"முற்றூட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tkq8djxn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment