மீமிசை

mīmicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேலே, மிசை, மீது — above, summit, peak, pinnacle
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீமிசை)
2.
விரை செய் பூஞ் சேக்கையின் அடுக்க மீமிசை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீமிசை)
3.
மலை உச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீமிசை)
4.
மேலுக்குமேல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 336)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tkahmyty/

தமிழ்
“மீமிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tkahmyty/
APA
Oliyon Research. (2026). மீமிசை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/tkahmyty/
MLA
"மீமிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tkahmyty/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment