தொன்மை

toṉmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பண்டை காலத்தைச் சேர்ந்தது — ancient
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொன்மை)
2.
தொடக்க காலத்தைச் சேர்ந்த = முதலில் வந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொன்மை)
3.
நூலின் ஒர் அழகு, பழமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 237)
4.
அநாதி அன்றே.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tjxh675z/

தமிழ்
“தொன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjxh675z/
APA
Oliyon Research. (2026). தொன்மை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/tjxh675z/
MLA
"தொன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjxh675z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment