ஈரல் வீக்கம்
īral vīkkam
பொருள்கள் · Senses
1.
பித்த நீர் வழிகளைப் பாதிக்கிற ஈரல் தட்டைப் புழுவினால் உண்டாகும் ஒருவகை நோய். இது பச்சையான அல்லது சரியாக வேகவைக்காத மீன் உண்பதால் உண்டாகிறது. இதனால், பித்தநீர் நாளங்கள் வீக்கமடையும், கடுமையாக நோய் தொற்றும்; கல்லீரல் வீக்கம், ஈரல் அரிப்பு ஏற்படும்
— chlonorchiasis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tju9sed3/
தமிழ்“ஈரல் வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tju9sed3/APA
Oliyon Research. (2026). ஈரல் வீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tju9sed3/MLA
"ஈரல் வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tju9sed3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment