பார்வைப்புறணி

pārvaippuṟaṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருமூளைப் பிடரிப் பகுதியில் சாம்பல் நிறப்பொருள் காணப்படுகிறது. இப்பொருளின் மெல்லிய வெளிப்புற அடுக்கே பார்வைப் புறணி, ஒளியின் பார்வை உணர்ச்சியை முறைப்படுத்துகிறது — visual cortex
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tjf7q4tr/

தமிழ்
“பார்வைப்புறணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjf7q4tr/
APA
Oliyon Research. (2026). பார்வைப்புறணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tjf7q4tr/
MLA
"பார்வைப்புறணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjf7q4tr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment