குக்கி
kukki
பொருள்கள் · Senses
1.
வயிறு
2.
1. வாடிக்கை யாளராகிய கிளையன் (client) கணினியின் கோரிக்கைக்கு மறுமொழியாக வழங்கன் (server) கணினி அனுப்புகின்ற தரவு தொகுதி. 2. வைய விாவலையில் ஒரு வலை வழங்கன் கணினி, கிளையன் கணினியில் பதிவு செய்கின்ற தரவு தொகுதி. பயனாளர் மீண்டும். அதே தளத்தைப் பார்வையிடும் போது, இணைய உலாவியானது குக்கியின் ஒரு நகலை வலை வழங்கனுக்கு அனுப்பி வைக்கும். பயனாளர்களை அடையாளம் காணவும், பயனாளருக்கு ஏற்ற வகையில் வலைப்பக்கத்தை வடிவமைத்து அனுப்புமாறு வழங்கனுக்கு அறிவுறுத்தவும் மற்றும் பிற நிர்வாகப் பணிகளுக்கும் குக்கிகள் பயன்படுகின்றன. 3. தொடக்க காலத்தில் யூனிக்ஸ் இயக்கமுறைமையில்தான் இத்தகைய குக்கி நிரல்கள் இயக்கப்பட்டன. அதிர்ஷ்ட குக்கி என அழைக்கப்பட்டது. ஒவ்வொரு முறை இந்த நிரலை இயக்கும் போதும் வெவ்வேறு அதிர்ஷ்ட செய்திகள் வெளியிடப்படும். பொதுவாக, ஒரு பயனாளர் யூனிக்ஸ் முறைமைக்குள் தன்னை இணைத்துக்கொள்ளும்போது (logon) இந்த குக்கி நிரல் இயக்கப்படும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு செய்தி பயனாளருக்குக் கிடைக்கும்.
— cookie
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/thg5u3ny/
தமிழ்“குக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/thg5u3ny/APA
Oliyon Research. (2026). குக்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/thg5u3ny/MLA
"குக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/thg5u3ny/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment