பரமனார் இகலிடாமல்
paramaṉār ikaliṭāmal
பொருள்கள் · Senses
1.
ஒரு காலத்தில் நான்முகனும் திருமாலும் கூடித் தங்களின் மாறுபட்ட படைப்பாலேதான் வினை முதல் என்று கூறினர். அவர்களிடமிருந்து மாறுபடாமல் அவர்கள் செருக்கை அடக்க, அயன் நினைத்தார். “உங்களால் எம் அடிமுடி அறிபவரே இவ்வுலகின் வினை முதல் என்று அயன் அறைந்து, அழல் பிழம்பாக நின்றார். இருவரும் திருமுடியைக் கண்டு வருவோம் எனப் புறப்பட்டனர்.நான்முகன் அன்னமாகப் பறந்தார். திருமால் பன்றியாக உருவெடுத்தார் பாதாளத்தைப் பிளந்து பார்த்தார்.இருவரும் திருமுடியைக் கண்டாரில்லை. இகலிடாமல் மாறுபடாமல் (சிசிபப 296).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/th9sxhys/
தமிழ்“பரமனார் இகலிடாமல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/th9sxhys/APA
Oliyon Research. (2026). பரமனார் இகலிடாமல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/th9sxhys/MLA
"பரமனார் இகலிடாமல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/th9sxhys/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment