இரும்பிடர்த்தலையார்

irumpiṭarttalaiyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடைச்சங்க காலத்தவர். இவர் பாடிய பாடல் புறநானூற்றில் ஒன்று உளது. இவர் கரிகாற்சோழன் மாமனார். இவர் யானையினை வர்ணிக்கையில் இருப்பிடர்த்தலை என வர்ணித்துப் பாடியதால் இப்பெயரினைப் பெற்றார்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 569)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/th4fjsh2/

தமிழ்
“இரும்பிடர்த்தலையார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/th4fjsh2/
APA
Oliyon Research. (2026). இரும்பிடர்த்தலையார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/th4fjsh2/
MLA
"இரும்பிடர்த்தலையார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/th4fjsh2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment