உடனிகழ்ச்சி

uṭaṉikaḻcci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருங்கு நடைபெறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடனிகழ்ச்சி)
2.
ஒன்று நிகழுங்காலத்தில் பிறிதொன்று உட னாக நிகழ்தல். இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநி பாதம் ஆகிய மூன்றும் உட னிகழ்ச்சிகள் ஆகும். முத்திக்குத் தேவைப்படுபவை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 67)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tg5dcc9n/

தமிழ்
“உடனிகழ்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tg5dcc9n/
APA
Oliyon Research. (2026). உடனிகழ்ச்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tg5dcc9n/
MLA
"உடனிகழ்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tg5dcc9n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment