விதிவிலக்கு

vitivilakku
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மற்றவையில் இருந்து வேறுபட்டது
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதிவிலக்கு)
2.
உரிய விதிகளுக்கு உட்படாமல் தனியே விலகி இருப்பது/செய்வது
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதிவிலக்கு)
3.
ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போது ஏதேனும் பிழையிருப்பின் நுண்செயலி நிரலை நிறைவேற்றா மல் பாதியிலேயே நின்று விடும். இடையிலேயே நிரல் நின்றுவிடாமலிருக்க இயக்க நேரப் பிழைகளை எதிர்கொள்ள அதற்கேற்ற துணைநிரலை தனியே எழுத வேண்டும். இயக்கநேரப் பிழையும் ஒரு குறுக்கீடு (Interrupt) போலவே நுண்செயலியின் கவனத்தைத் திருப்பி வேறொரு துணை நிரலை இயக்கச் செய்யும் — exception
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இயக்க நேரப்பிழை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 550)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tg4chfpd/

தமிழ்
“விதிவிலக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tg4chfpd/
APA
Oliyon Research. (2026). விதிவிலக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tg4chfpd/
MLA
"விதிவிலக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tg4chfpd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment