ஒருங்கிணைந்த மென்பொருள்

oruṅkiṇainta meṉporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல்செயலி, தரவுத் தள மேலாண்மைத் தொகுப்பு, விரி தாள் போன்ற அனைத்துப் பயன்பாட்டு மென்பொருள்களையும் ஒருங்கிணைந்த கூட்டுத் தொகுப்பு (Suite), அனைத்துப் பயன்பாட்டுத் தொகுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியான பயனாளர் இடைமுகத்தைக் கொண்டிருக்கும். வெவ்வேறு தொகுப்புகளுக்கு வெவ்வேறு கட்டளைகளை நினைவு வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டியதில்லை. பயன்பாடுகளுக்கிடையே தகவலை, இயக்க நேரத்தில் பரிமாறிக் கொள்ளவும் (Dynamic Data Exchange) இக்கூட்டுத் தொகுப்புகளில் வழிவகை இருக்கும். மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 2000, சன் ஸ்டார் ஆஃபீஸ், லோட்டஸ் ஸ்மார்ட் சூட், கோரல் ஆஃபீஸ் ஆகியவை இத்தகைய கூட்டுத் தொகுப்புகள் — integrated software
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 765)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tg3exyge/

தமிழ்
“ஒருங்கிணைந்த மென்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tg3exyge/
APA
Oliyon Research. (2026). ஒருங்கிணைந்த மென்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tg3exyge/
MLA
"ஒருங்கிணைந்த மென்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tg3exyge/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment