விற்படை

viṟpaṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறுவகைத்தானைகளுள் வில்வீரர்களாலான படை; விற்றானை
விற்படையிருக்கின்ற ஊர்களிலே (பெரும்பாண். 82, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விற்படை)
2.
வில்லாயுதம்
விற்படை நிமிர்ந்ததோளான் (சீவக. 1710).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விற்படை)
3.
அம்பு
விற்படை விலக்குவ பொற்புடைப்புரவியும் (சீவக. 567).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விற்படை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tfr527u5/

தமிழ்
“விற்படை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tfr527u5/
APA
Oliyon Research. (2026). விற்படை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tfr527u5/
MLA
"விற்படை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tfr527u5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment