விற்படை
viṟpaṭai
பொருள்கள் · Senses
1.
அறுவகைத்தானைகளுள் வில்வீரர்களாலான படை; விற்றானை
விற்படையிருக்கின்ற ஊர்களிலே (பெரும்பாண். 82, உரை).
2.
வில்லாயுதம்
விற்படை நிமிர்ந்ததோளான் (சீவக. 1710).
3.
அம்பு
விற்படை விலக்குவ பொற்புடைப்புரவியும் (சீவக. 567).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tfr527u5/
தமிழ்“விற்படை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tfr527u5/APA
Oliyon Research. (2026). விற்படை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tfr527u5/MLA
"விற்படை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tfr527u5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment