அலுப்பு

aluppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பணி அல்லது வேலை அல்லது அலுவல் செய்ததால் ஏற்படும் களைப்பு; உடற்சோர்வு; உளச்சோர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலுப்பு)
2.
மீண்டும் மீண்டும் ஒன்றைச் செய்வதால் ஏற்படும் களைப்பு, உளச்சோர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலுப்பு)
3.
தளர்வு; வெறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலுப்பு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tejhnwq9/

தமிழ்
“அலுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tejhnwq9/
APA
Oliyon Research. (2026). அலுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tejhnwq9/
MLA
"அலுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tejhnwq9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment