பாத்து
pāttu
பொருள்கள் · Senses
1.
பகுக்கை (சூடா.)
2.
பங்கு (நாமதீப. 741)
3.
பாதி (W.)
4.
இணை
பாத்தில் புடைவை யுடையின்னா (இன். நாற். 3)
5.
நீக்கம்
பாத்தில்சீர்ப் பதுமுகன் (சீவக. 1845) .
6.
சோறு, ஐம்புல இன்பம்
7.
பகுத்து, (குறள் 44, 227, 1167).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tdwm6ug2/
தமிழ்“பாத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tdwm6ug2/APA
Oliyon Research. (2026). பாத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tdwm6ug2/MLA
"பாத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tdwm6ug2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment