மெய்ப்பாடு

meyppāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்ளத்தில் நிகழ்வது; உள்ள நிகழ்ச்சி. அக உணர்வுகள் உடம்பின் உறுப்புகளால் வெளிப்படுதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்ப்பாடு)
2.
தமிழ் மரபில் எட்டு மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகையவை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்ப்பாடு)
3.
உடல்மொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்ப்பாடு)
4.
நிரூபணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்ப்பாடு)
5.
உள்ளத்தின் நிகழ்ச்சி புறந்தார்க்கு வெளிப்படுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 347)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tdw66tgx/

தமிழ்
“மெய்ப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tdw66tgx/
APA
Oliyon Research. (2026). மெய்ப்பாடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tdw66tgx/
MLA
"மெய்ப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tdw66tgx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment