வீரகவிராயர்

vīrakavirāyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் பொற்கொல்லர் மரபைச் சார்ந்தவர். பாண்டிய நாட்டு நல்லூரில் பிறந்தவர். அதனால் இவரை நல்லூர் வீரகவிராயர் என்றும் கூறுபவர். அரிச்சந்திர புராணம் இவர் பாடியதே. காலம் கி. பி. 16 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 624)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tdg59sdw/

தமிழ்
“வீரகவிராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tdg59sdw/
APA
Oliyon Research. (2026). வீரகவிராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tdg59sdw/
MLA
"வீரகவிராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tdg59sdw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment