வல்லாளன்

vallāḷaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலிமை மிக்கவன், வல்லவன், பலவான்
வல்லாளனை வயவேந்தே (புறநா. 40)
.நள்ளாதார் மிடல்சாய்த்த வல்லாள (புறநா. 125)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வல்லாளன்)
2.
சமர்த்தன், திறமைசாலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வல்லாளன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tcn3q5ny/

தமிழ்
“வல்லாளன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tcn3q5ny/
APA
Oliyon Research. (2026). வல்லாளன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tcn3q5ny/
MLA
"வல்லாளன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tcn3q5ny/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment