பிபிஎல்

pipiel
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறகு திரும்பி வருவேன் என்று பொருள்படும். Be Back Later என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைய அரட்டையில் பங்குபெற்றுள்ள ஒர் உறுப்பினர் தற் காலிகமாக அரட்டையிலிருந்து விலகிப் பிறகு இணைந்துகொள்ள எண்ணும்போது பயன் படுத்தக்கூடிய ஒரு சொல் — BB
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 139)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tbsujc6k/

தமிழ்
“பிபிஎல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tbsujc6k/
APA
Oliyon Research. (2026). பிபிஎல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tbsujc6k/
MLA
"பிபிஎல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tbsujc6k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment