செங்குத்து திரும்புகை

ceṅkuttu tirumpukai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிடைவரி-வருடு(Raster Scan) திரைக்காட்சியில் மின்னணுக்கற்றை திரைமுழுக்க நிரப்பிய பின், கீழ் வலது மூலையிலிருந்து மேல் இடது மூலைக்குத் திரும்பி வருதல் — vertical retrace
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 472)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tbsn7bha/

தமிழ்
“செங்குத்து திரும்புகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tbsn7bha/
APA
Oliyon Research. (2026). செங்குத்து திரும்புகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tbsn7bha/
MLA
"செங்குத்து திரும்புகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tbsn7bha/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment