ஏடு எடுக்கும் கரண்டி

ēṭu eṭukkum karaṇṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வார்ப்பட வேலையில் உருகிய உலோகத்தின் மேற்பரப்பில் படிந்திருக்கும் அழுக்குப் படலத்தை மேலீடாக எடுப்பதற்குப் பயன்படும் கரண்டி — skimmer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 567)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tbn6mr22/

தமிழ்
“ஏடு எடுக்கும் கரண்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tbn6mr22/
APA
Oliyon Research. (2026). ஏடு எடுக்கும் கரண்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tbn6mr22/
MLA
"ஏடு எடுக்கும் கரண்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tbn6mr22/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment