அரிசியுருப் பொருட்கள்

ariciyurup poruṭkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ருமட்டாய்டு மூட்டழற்சி, லூப்பஸ் எரித்திமட்டோசிஸ், கீழ் மூட்டழற்சி மற்றும் உயவுக் குருத்தெலும்பாக்க நோயாளிகளின் மூட்டுகளில் உருவாகும். கொல்லஜீன் எனும் நார்ப் புரத்தாலான நீண்டு தடித்து நீள்வட்ட அல்ல வட்ட வடிவிலான அரிசி போன்ற திரள்கள் — rice bodies
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 954)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tb85cea9/

தமிழ்
“அரிசியுருப் பொருட்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tb85cea9/
APA
Oliyon Research. (2026). அரிசியுருப் பொருட்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tb85cea9/
MLA
"அரிசியுருப் பொருட்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tb85cea9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment