எற்றுதல்
eṟṟutal
பொருள்கள் · Senses
1.
எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி. 23).
2.
அடித்தல், எறிதல், வெட்டுதல், உதைத்தல், துணித்தல், கொல்லல், உடைத்தல், குத்துதல், நீக்குதல், இரங்குதல், மோதுதல், எடுத்தல், நினைத்தல், கெடுதல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tayd99tr/
தமிழ்“எற்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tayd99tr/APA
Oliyon Research. (2026). எற்றுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tayd99tr/MLA
"எற்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tayd99tr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment