இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

iṉṭarneṭ ekspuḷōrar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் 1995ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்திய இணைய உலாவி மென்பொருள். விண்டோஸ் 95/98/எம்இ/என்டி/2000 மற்றும் மெக்கின்டோஷ் முறைமைகளில் செயல்படும் பதிப்புகள் பயன்பாட்டில் உள்ளன. பிந்தைய பதிப்புகள், வலைப் பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ள மேம்பட்ட வடிவமைப்பு நுட்பங்கள், அசைவூட்டக் கூறுகள், ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள் மற்றும் ஜாவா குறுநிரல்களை அடையாளங்கண்டு செயல்படுத்தும் வல்லமை பெற்றவை — Internet Explorer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 780)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t99dmjdu/

தமிழ்
“இன்டர்நெட் எக்ஸ்புளோரர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t99dmjdu/
APA
Oliyon Research. (2026). இன்டர்நெட் எக்ஸ்புளோரர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t99dmjdu/
MLA
"இன்டர்நெட் எக்ஸ்புளோரர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t99dmjdu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment