சூர்ணிகை, சூர்ணிக்கொத்து

cūrṇikai, cūrṇikkottu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருத்து முத்தாய்ப்பு. ஒவ்வொரு அதி கரணக் கருத்தைச் சுருக்கி உரைத்தல். காட்டாக சிவஞான போதம் 12 வெண்பாக்களும் 39 சூர்ணிக்கொத்துகளும் கொண்டவை. ஒ. அதிகரணம், வாய்பாடு, மகாவாத்தியம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 138)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t96fmras/

தமிழ்
“சூர்ணிகை, சூர்ணிக்கொத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t96fmras/
APA
Oliyon Research. (2026). சூர்ணிகை, சூர்ணிக்கொத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t96fmras/
MLA
"சூர்ணிகை, சூர்ணிக்கொத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t96fmras/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment