எதிர்பாராப் பொறுப்புகள்

etirpārāp poṟuppukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறிப்பிட்ட நிகழ்ச்சி நிகழும் என்று ஐந்தொகையில் எதிர்பார்ப்பதனால் உண்டாகும் பொறுப்பு, எ-டு. ஒரு நிறுமத்துக்கு எதிராக நீதிமன்றத்திலுள்ள வழக்கு. அதன் முடிவை அறுயிட்டுச் சொல்ல இயலாது — contingent liabllitles
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 45)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t8zmvkc8/

தமிழ்
“எதிர்பாராப் பொறுப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8zmvkc8/
APA
Oliyon Research. (2026). எதிர்பாராப் பொறுப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t8zmvkc8/
MLA
"எதிர்பாராப் பொறுப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8zmvkc8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment