குவிமையப் போக்குடைய

kuvimaiyap pōkkuṭaiya
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மையத்தை நோக்கிச் செல்லும் போக்குடைய நோய். சின்னம் மை (தட்டம்மை) நோய்க் கொப்புளம் இத்தகைய தன்மை உடையது — centripetal
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மையநோக்கு அசைவு, மையம் நாடு, நடு ஒன்றிய · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 271)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t8me4r7n/

தமிழ்
“குவிமையப் போக்குடைய”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8me4r7n/
APA
Oliyon Research. (2026). குவிமையப் போக்குடைய. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t8me4r7n/
MLA
"குவிமையப் போக்குடைய." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8me4r7n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment