இடபம்
iṭapam
இடபம் (ரிஷபம்): மேஷ முதல் எண்ணிய இராசிகளுள் இரண்டாவது; வைகாசி மாதத்தில் சூரியன் இருக்கும் இராசி; கிருத்திகையின் கடைசி மூன்று பாதங்களும், உரோகிணியும் மிருகசீரிடத்தின் முதல் இரண்டு பாதங்களும் அடங்கியது.
இடபம் (ரிஷபம்): மேஷ முதல் எண்ணிய இராசிகளுள் இரண்டாவது; வைகாசி மாதத்தில் சூரியன் இருக்கும் இராசி; கிருத்திகையின் கடைசி மூன்று பாதங்களும், உரோகிணியும் மிருகசீரிடத்தின் முதல் இரண்டு பாதங்களும் அடங்கியது. இந்த இராசியில் முக்கியமானது கிருத்திகை நட்சத்திரத் தொகுதி. இது ஆறு நட்சத்திரங்கள் அடங்கியது. எம். வே.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 581)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t8av9mjr/
தமிழ்“இடபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8av9mjr/APA
Oliyon Research. (2026). இடபம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t8av9mjr/MLA
"இடபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8av9mjr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment