{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "t8av9mjr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t8av9mjr/", "kind": "article", "headword": "இடபம்", "romanization": "iṭapam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.433727+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இடபம் (ரிஷபம்): மேஷ முதல் எண்ணிய இராசிகளுள் இரண்டாவது; வைகாசி மாதத்தில் சூரியன் இருக்கும் இராசி; கிருத்திகையின் கடைசி மூன்று பாதங்களும், உரோகிணியும் மிருகசீரிடத்தின் முதல் இரண்டு பாதங்களும் அடங்கியது.", "body_ta": "இடபம் (ரிஷபம்): மேஷ முதல் எண்ணிய இராசிகளுள் இரண்டாவது; வைகாசி மாதத்தில் சூரியன் இருக்கும் இராசி; கிருத்திகையின் கடைசி மூன்று பாதங்களும், உரோகிணியும் மிருகசீரிடத்தின் முதல் இரண்டு பாதங்களும் அடங்கியது. இந்த இராசியில் முக்கியமானது கிருத்திகை நட்சத்திரத் தொகுதி. இது ஆறு நட்சத்திரங்கள் அடங்கியது. எம். வே.]]"}}