மாகதர்
mākatar
பொருள்கள் · Senses
1.
அரசனை வாழ்த்திப் பாடுவோர் (“வான் அளைந்தது, மாகதர் பாடலே”. கம்பராமாயணம் - பள்ளிபடைப் படலம் -16)
2.
வடதேசத்துள்ள மகதநாட்டார் ()
3.
தென்னாட்டுள்ள நடு நாடாகிய மகதநாட்டினர் ()
4.
கஷத்திரியப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தோராகக் கருதப்படு பவரும் அரசர்திருமுன் இருந்துகொண்டு அவர்புகழ்பாடுவோருமாகிய ஒரு சாதியார் ( 5, 48.)
5.
வம்ச பரம்பரை கூறிப் புகழ்பவர், பாணர், இருந்துபுகழ்பவர்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t7sgydce/
தமிழ்“மாகதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t7sgydce/APA
Oliyon Research. (2026). மாகதர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t7sgydce/MLA
"மாகதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t7sgydce/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment