மாகதர்

mākatar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரசனை வாழ்த்திப் பாடுவோர் (“வான் அளைந்தது, மாகதர் பாடலே”. கம்பராமாயணம் - பள்ளிபடைப் படலம் -16)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாகதர்)
2.
வடதேசத்துள்ள மகதநாட்டார் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாகதர்)
3.
தென்னாட்டுள்ள நடு நாடாகிய மகதநாட்டினர் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாகதர்)
4.
கஷத்திரியப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தோராகக் கருதப்படு பவரும் அரசர்திருமுன் இருந்துகொண்டு அவர்புகழ்பாடுவோருமாகிய ஒரு சாதியார் ( 5, 48.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாகதர்)
5.
வம்ச பரம்பரை கூறிப் புகழ்பவர், பாணர், இருந்துபுகழ்பவர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 330)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t7sgydce/

தமிழ்
“மாகதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t7sgydce/
APA
Oliyon Research. (2026). மாகதர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t7sgydce/
MLA
"மாகதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t7sgydce/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment